ஆரா என்பது ஒளி என்று பொருள் வாழ்வில், “மக்களின் இருளை நீக்கி ஒளி வழங்குபவர் என்று அர்த்தம். நமது ஆரா சித்தர் அம்மாவை பற்றிய விவரம் இங்கு உள்ளது'. சமார் 5000 ஆண்டுகளுக்கு முன் சித்தர்கள் கனித்த மிகவும் சக்தி வாய்ந்த ஜோதிடம் மற்றும் கர்மவின் அடிப்படையில் மனிதன் தான் வாழும் வாழ்கையை மிகவும் வெற்றிகரமாக வாழ முடியும். இந்த ஜோதிடம் முறை மிகவும் ரகசியமானது.
உங்கள் பிறந்த கால ஜாதகம் மூலம் வாழ்க்கை வழிகாட்டல், நல்வாழ்க்கை, மற்றும் எதிர்கால கணிப்புகள்.
உங்கள் வீடு மற்றும் தொழில்நிலைக்கு சாந்தி மற்றும் வளம் தரும் வாஸ்து தீர்வுகள்.
பெயர் ராசி மூலம் உங்கள் வாழ்க்கை, ஆரோக்கியம், பணம் மற்றும் வாழ்க்கை நிகழ்வுகளை முன்னறிவிப்பு.
கிரக நிலைகள் மற்றும் நட்சத்திரங்களின் மூலம் எதிர்காலம், திருமணம், தொழில் மற்றும் பணியாளர் வாய்ப்புகள்.
ஆன்மீக வளர்ச்சி மற்றும் மன அமைதிக்கான வழிகாட்டல் மற்றும் பரிகாரங்கள்.
கிரக பவனைகள் மற்றும் பிரச்சனைகள் தீர்க்கும் ராசி பரிகாரங்கள் மற்றும் வழிகாட்டல்கள்.